செய்து தரக்கோரி

img

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் சாலை மறியல்

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொது மக்கள் தீப்பந்தம் ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

img

குடிநீர் வசதி செய்து தரக்கோரி சிபிஎம் காத்திருக்கும் போராட்டம்

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள  முப்புலிவெட்டி  கிரா மத்திற்கு  வடக்கு பரும்பூர், தெற்கு பரும்பூர், ரைஸ்மில் காலனி,  மேட்டூர்,  வ.உ.சி காலனி  வழியாக  சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது.

img

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம்

அவிநாசி அடுத்த குன்னத்தூரில் அடிப்படை  வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு அப் பகுதிமக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

;